திரும்பி பார்கிறேன் அவளை
எங்கேயோ பார்த்த முகம்
எங்கே ? எங்கே? என்று எண்ணி பார்பதற்குள்
பறந்து விட்டாள்....அன்று பஸ்ஸில் சில்லறை இல்லை என்றபோது
சில்லறை தந்து உதவிவிட்டு ..என் பர்சை தேடியபோது
சிக்கென பறந்தவள் அல்லவோ .. அவள் ...
nice ....ninaivum...oru sugame
ReplyDelete